Tuesday, 29 January 2019

29.01.2019 -  அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 2018-2019 கல்வி ஆண்டிற்கு பயிலும் 10,11,12ஆம் வகுப்பு மாணாக்கர்கள் சிகரம் தொடு நிகழ்ச்சி  கீழ்கண்ட வாறு (30.01.2019) நாளை நடைபெற உள்ளது அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பொறுப்பான ஆசிரியர்களுடன் மாணாக்கர்களை இந்நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்ய  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  
 இடம்:-  அரசு (ம) மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை   
நேரம் - காலை 9.00 மணி
 இடம் :- இராமகிருஷ்ணா நிதியுதவி மேல்நிலைப்பள்ளி,
                  திருப்பத்தூர் 
  நேரம் -  1.30 பிற்பகல்