Tuesday, 29 January 2019

29.01.2019 - அனைத்து  வகை மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு -  12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வுகளுக்கான கூட்டம் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில்  கூட்டம்  கீழ் கண்டவாறு நடைபெற உள்ளதால்  அரசு/மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  மற்றும் முதல்வர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
இடம் : - அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,  திருப்பத்தூர்
நாள் :-  30.01.2019, நேரம் :-  காலை 11. 00 மணி
கல்வி மாவட்டங்கள் :- திருப்பத்தூர் மற்றும்
                                                    வாணியம்பாடி