Tuesday, 29 January 2019

29.01.2019 - மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு நடத்துதல் சார்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிந்து பெறப்பட்ட சுற்றறிக்கை இத்தடன் இணைத்து அனுப்பலாகிறது, அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செய்முறைத் தேர்வினை சிறந்த முறையில் நடத்தி முடிக்க   மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.