Friday, 25 January 2019

25.01.2019 - தனி கவனம் - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - நாளை 26.01.2019 குடியரசு தினவிழாவை அனைத்து தொடக்க/ நடுநிலை /உயர் நிலை /மேல்நிலை பள்ளிகளில் தவறாமல் கொண்டாடப்பட வேண்டும் என தெரிவிக்கலாகிறது.  எவ்வித காரணங்களை முன்னிட்டும் குடியரசு தினவிழா தடைபடாமல் நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.