Friday, 25 January 2019

25.01.2019 - தேர்வுகள்  அவசரம் - மார்ச் 2019 இடைநிலைப் பொதுத்தேர்வு - செய்முறைத் தேர்வுக்கு தேவையான எழுதுப்பொருட்கள் இணைப்பு பள்ளிகளுடன் சேர்த்து பாடவாரியான விடைத்தாட்களை திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் 30.01.2019 அன்று காலை 09.30 மணி முதல் (30.01.2019 அன்று  ஒரு நாள் மட்டும்)   இணைப்பில் உள்ள செயல்முறை கடித்ததிற்கிணங்க பெற்றுக்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment