Friday, 25 January 2019

25.01.2019 -  அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு -  முதுகலை பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 பதவியிலிருந்து 01.01.2019 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு கருத்துருக்கள் அனுப்பிய பள்ளிகள் தவிர பிற பள்ளிகளில் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தவர் இல்லை எனில் இன்மை அறிக்கையினை 28.01.2019 மாலை 4.00 மணிக்குள் தவறாமல் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.