Friday, 25 January 2019

25.01.2019 - அனைத்து  வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - தமிழ்நாடு தொழில்நுட்ப்ப பயிலக பட்டயப்படிப்பு /பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018-2019 ஆம் ஆண்டிற்கு படிப்புதவி தொகை வழங்குதல் சார்பாக.