Tuesday, 22 January 2019

22.01.2019-  ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்களின் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடன்  deottr@nic.in என்ற மின்னஞ்ல் முகவரிக்கு காலை 10.15 மணிக்குள் தினசரி அனுப்பிவைக்க  அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது. Attachment