Tuesday, 22 January 2019

22.01.2019 - அனைத்து உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு -  அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு கருத்துருக்கள்  24.01.2019க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment