Monday, 21 January 2019

22.01.2019 - தேர்வுகள் - மார்ச் 2019 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - பள்ளி மாணக்கர்களின் பெயர்பட்டியல் (Nominal Roll)  பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுவதற்கான அறிவுரைகள் மற்றும் வழிமுறைகள். திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு பதிவிறக்கம் செய்த Nominal Roll-னை தலைமை ஆசிரியர் கையொப்பம் இட்டு 28.01.2019 அன்று காலை 11.00 ம்ணிக்கு ஒரு நகலினை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ3 பிரிவில் சமர்பிக்க அனைத்து வகைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment