11.01.2019 - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, (NMMS) - 15.12.2018 - அன்று நடைபெற்று முடிந்த டிசம்பர் 2018 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு, (NMMS) சம்பந்தமான இறுதி விடைக்குறியீடு (Final key Answer) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 11.01.2019 அன்று வெளியிடப்படுகிறது.