21.01.2019 - அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24இல் மாநில அரசின் விருது வழங்கிட கருத்துரு சமூக நலத்துறையின் மூலம் கோரப்பட்டதற்கிணங்க அனைத்து தலைமை ஆசிரியர்களும் தகுதிவாய்ந்த பெண் குழந்தைகள் சார்பிலான விபரங்களை 23.01.2019 க்கு இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க தெரிவிக்கலாகிறது. Attachment 1, Attachment -2