Wednesday, 9 January 2019

09.01.2019 - அனைத்து அரசு/நிதியுதவி/உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொறுப்பு) கவனத்திற்கு - பயோ மெட்ரிக் முறையில் ஆசிரியர்கள் பணியாளர்களின் வருகைப் பதிவேடு பராமரித்தல், பயோ மெட்ரிக் ரீடர்கள் வழங்குதல் மற்றும் தலைமை ஆசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான கூட்டம். Attachment 

கூட்டம் நடைபெறும் இடம்    :    திருப்பத்தூர் அரசு (ஆ) மேனிலைப்பள்ளி
நாள்                                                     :    11.01.2019


1.ஆலங்காயம், திருப்பத்தூர்                           11.01.2019 – காலை 10.00 மணி
ஒன்றியங்களுக்கு உட்பட்ட
அரசு/உதவி பெறும் உயர்/மேல்நிலைப்  பள்ளி
தலைமை ஆசிரியர்கள்
மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள்/வட்டார
வள மைய மேற்பார்வையாளர்கள்(பொறுப்பு).


2.ஜோலார்பேட்டை, கந்திலி                                                    11.01.2019 பிற்பகல் 2.00 மணி
ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட
அரசு/உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி 
தலைமை ஆசிரியர்கள் மற்றும்
வட்டாரக்கல்வி அலுவலர்கள்/வட்டார

வள மைய மேற்பார்வையாளர்கள்(பொறுப்பு).