20.12.2018 - அரசு/நகராட்சி/ஆதி திராவிடர்/வனத்துறை உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - VPRC - மூலம் நியமனம் செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு ஆகஸ்ட் 2018 முதல் டிசம்பர் 2018 வரை ஊதியம் விடுவிக்கப்பட்டுள்ளது, சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் செலவின விவரத்தினை பூர்த்தி செய்து 24.12.2018 அன்று இவ்வலுவலகத்தில் 3 பிரதிகளில் ஒப்படைக்க தெரிவிக்கலாகிறது. மேலும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் கட்டாயமாக ஒப்படைக்கப்பட வேண்டும். Attachment