21.12.2018 - VPRC - மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகள் தவிர்த்து நிதி பெறாமல் விடுபட்ட பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கருத்துருக்களை அனுப்ப சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்பணியாளர்கள் அரசு தலைப்பின் (Time Scale) கீழ் பணியாற்றும் விவரங்களை இவ்வலுவலகத்தில் 3 பிரதிகளில் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புதியதாக சுகாதாரப் பணியாளர்கள் தேவைப்படுவதாயின் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்புக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment