19.12.2018 - மிக மிக அவசரம் - நலத்திட்டங்கள் - அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - விலையில்லா பாடநூல் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவம் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணாக்கர்களுக்கான உத்தேச தேவைப்பட்டியலை இணைப்பில் உள்ள படிவத்தில் 6 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு தனி தாளிலும் 9ஆம் வகுப்பிற்கு தனி தாளிலும் 3 பிரதியில் 20.12.2018 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் தனி நபர் மூலம் நேரில் தவறாமல் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment Attachment
(குறிப்பு :- நடப்பு ஆண்டு 2018-2019 இருப்பில் உள்ள பாட புத்தகங்கள் போக எஞ்சிய தேவைக்கு கேட்பு பட்டியல் வழங்குமாறும் மேலும் இருப்பு பதிவேட்டினை ஆய்விற்காக உடன் கொண்டுவர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)