13.12.2018 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. சுற்றுச்சுழல் மேலாண்மையின் கீழ் நெகிழி பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளுக்கான அறிக்கையினை 18.12.2018க்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
DEO
Tirupattur