13.12.2018 - நலத்திட்டங்கள் - அரசு/நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 2019-2020 -ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு (தொழிற்கல்வி) பாடநூல்கள் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி உத்தேச மொத்த தேவைப்பட்டியல் விவரங்களை இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்து விட்டு அதன் பிரதியினை இரு நகல்களில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ON LINE ATTACHMENT