14.12.2018 - தேர்வுகள் அவசரம் - நாளை (15.12.2018) தேசிய வருவாய் வழி திட்ட உதவித் தொகை தேர்வுகள் (NMMS) 2018 - மாணாக்கர்களுக்கான தேர்வு கூட நுழைவுச் சீட்டில் ( Hall Ticket) தேர்வு தேதியை திருத்தம் மேற்கொண்டு தலைமை ஆசிரியர்கள் மேலொப்பமிட்டு மாணாக்கர்களுக்கு வழங்கிடுமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.