23/09/2022 // மிக மிக அவசரம் //
அனைத்து அரசு / நிதியுதவி , உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2022 -2023 எண்வகைப்பட்டியல் 31.07.2022 நிலவரப்படி கோரப்பட்ட தகவல் சம்மந்தமாக
1 . NUMBER STATEMENT ANNUXURE - இல் (IFHRMS) கணக்கு தலைப்பு வாரியாக திருத்தப்பட்ட EXCEL FORM (ANNUXURE 1 மட்டும்) இன்று மாலை 3.00 மணிக்கு நடைபெறும் தலைமை ஆசிரியர் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பு EXCEL ANNUXURE 1 ஐ CD யில் Copy செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் மற்றும் பிரிவு எழுத்தர் உடன் அவசியம் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
தலைமை ஆசிரியர் கூட்டம் நடைபெறும் இடம்
GDP HALL (Subcollectore office ) பின்புறம்
நாள் :23.09.2022
நேரம் : மாலை 3.00 மணி