25.08.2022
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உயர்கல்வி ஆலோசனைகள் மற்றும் வழிக்கட்டுதல் ( career guidance ) 2021 -2022 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான கூட்டம் - அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் சார்ந்த செயல்முறைகள் இணைப்பில் கண்டவாறு உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது. இணைப்பு