26.08.2022
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரின் கடிதத்தின்படி சிறுபான்மையினர் நலம் - கிராமப்புறப்பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவியர்கள் கல்வி கற்பதில் இடை நிறுத்தம் செய்வதை தடுத்தல் அம்மாணவிகள் தொடர்ந்து கல்வி பயிலும் எண்ணத்தை ஊக்குவித்தல் 2021-2022 ஆம் கல்வி ஆண்டின் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரையில் பயிலும் சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த பெண் குழுந்தைகள் எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 29.08.2022 க்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இணைப்பு