02.05.2022
அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு,
முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்திற்கு எழுத்தராக பணிநியமனம் செய்ய தங்கள் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் அல்லது ஆய்வக உதவியாளர் பெயர்களை இணைப்பில் காணும் ONLINE படிவத்தில் உரிய விவரங்களை இன்று பிற்பகல் 03.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET