03.03.2022 / கூடுதல் மின்கட்டணம் தேவை விவரம்//
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2021-2022 ஆம் கல்வியாண்டில் 2202 02 109AA என்ற
கணக்கு தலைப்பில் மின்கட்டணம் (2021 -2022)பெற்றது
போக கூடுதல் மின்
கட்டணம் தேவைப்படும்
பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய படிவத்தில் பூர்த்தி
செய்து இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிது. படிவம்