08/12/2021. //தேர்வுகள்//
அனைத்து வகை அரசு/ அரசு உதவிபெறும் / மெட்ரிக் உயர் /மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
2021- 2022 ஆம் கல்வி ஆண்டு மேல்நிலைபள்ளி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு- மாணவர்களது பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் குறித்த விவரங்களை அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் இணைப்பில் உள்ள கடிதத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு