08.12.2021. //தேர்வுகள்//
அனைத்து வகை அரசு உயர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
8.11.2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவிருந்த தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேர்வு கால அட்டவணை 20. 12. 2021 முதல் 24.12.2021 வரை மற்றும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் குறித்த விவரங்களை அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ளவாறு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தங்கள் பகுதியில் உள்ள மாணாக்கர்களுக்கு தெரிவிக்குமாறு, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு.