23.11.2021
அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தமிழ்நாடு அமைச்சுப்பணி - பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர் அடிப்படை பயிற்சி பெற பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்கள் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 23.11.2021 இன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில் சமர்ப்பிக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு