29.10.2021 // தூய்மைப்பணி முகாம்//
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக்/ உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
அனைத்து ஊரக மற்றும் நகர்புறப்பகுதிகளில் மாபெறும் தூய்மைப்பணி முகாம் மூலம் கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் திட்டம், தொடர்பான இணைப்பில் உள்ள அரசு கூடுதல் தலைமை செயலாளரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு