Friday, 29 October 2021

  29.10.2021  // விலையில்லா  அரசு நலத்திட்டம்//

அனைத்து வகை அரசு /  அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2020 -2021 ஆம் கல்வியாண்டிற்கான புத்தகப்பை மற்றும் காலேந்தி மற்றும் காலுறை பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை 30.10.2021 காலை 10.00 மணி முதல்  வழங்கப்படவுள்ளதால்  திருப்பத்தூர் மற்றும் கந்திலி   ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகள் பெற்றுசெல்லும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 கந்திலி                  :-     காலை 10 .00 மணி முதல் 01.00 மணி வரை 

திருப்பத்தூர்      :-        மதியம் 01.00  மணி முதல் 04.00 மணி வரை