Tuesday, 26 October 2021

 26.10.2021  // பாடநூல்கள் //

அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

     திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு  2022 - 23 ஆம் கல்வி ஆண்டிற்கான உத்தேச பாடநூல்கள்  தேவைப்பட்டியல்  இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  28. 10. 2021  அன்று மாலை 4.00 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவலகம்   ஆ3  பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு