01.11.2021 //மிக அவசரம் //
அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 01.11.2021 (இன்று) வருகை பதிவு விவரத்தினை CEO Website இல் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் உடன் தனி கவனம் செலுத்தி 11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.