Wednesday, 1 September 2021

 01.09.2021  // மிக மிக அவசரம்//

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

NMMS மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்விற்கான கல்வி உதவித் தொகைக்கு கடந்த 2020- 2021 ஆம் ஆண்டில் விண்ணப்பித்தவர்களில் 413 மாணவ மாணவியர்கள் (FRESH AND RENEWAL ) வங்கிக்கணக்கில்  உதவித்தொகை செலுத்த முடியாதவாறு அவர்தம் வங்கிக்கணக்குகள் சரியானவையாக இல்லையெனவும் அக்கணக்குகளை சரிபார்த்து (NATIONAL SCHOLARSHIP PORTAL) இல் 06.09.2021 க்குள் பதிவேற்றிட சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணி முடிக்கப்பட்ட தகவல்களை 06.09.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து EXCEL FORMAT  இல் deottr@nic.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகல் இவ்வலுவலக அ5 பிரிவிற்கு தனி நபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  அவ்வாறு மாணவர்கள் எவருமில்லை எனில் தவறாமல் இன்மை அறிக்கை அனுப்பப்படவேண்டும்  இணைப்பபு1 இணைப்பு2

குறிப்பு. தங்கள் பள்ளியில் உதவித்தொகை விடுப்பட்ட மாணக்கர்களின் விண்ணப்ப எண்ணை (appplication no) சரிப்பார்த்து விண்ணப்பிக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.