Thursday, 9 September 2021

 09.09.2021  // மிக அவசரம்  //  தனிகவனம் //

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் விவரம் மற்றும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் சார்பான விவரங்களை கல்வி மேலாண்மைத் தகவல் முகமை (EMIS) பதிவுகள்  மேற்கொள்ள இணைப்பில் கண்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 2 நகல்களில் இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1  இணைப்பு - 2