Thursday, 9 September 2021

 09.09.2021    // மிக மிக அவசரம் // 

அனைத்து வகை நர்சரி மற்றும் பிரைமரி, மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளி  தாளாளர் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

                                           Covid - 19 Vaccination Details As On  - 08.09.2021

 இணைப்பில் கண்டுள்ள ஆன் லைன் படிவத்தில் நாளை 10.09.2021 மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அறிக்கை  வழங்க வேண்டி உள்ளதால்  எவ்வித சுணக்கம்  இன்றி உடன்   பதிவிட  அறிவுறுத்தப்படுகிறதுONLINE SHEET