Monday, 6 September 2021

 06.09.2021  //   தேர்தல் அவசரம் // 

அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 ஊரக உள்ளாட்சி  சாதாரண தேர்தல்கள் - 2021 தேர்தல் பணியில் ஈடுபடுத்த அனைத்து பணியாளர்களின் விவரம்  மற்றும் கோவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் விவரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தொகுப்பு  அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தினை  (படிவம் 1 மற்றும் படிவம் 2)உடனடியாக இன்று (06.09.2021) பிற்பகல் 03.00 மணிக்குள் உள்ளீடு  செய்து அதன் நகலினை இவ்வலுவலகத்தில் 04.00  மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ONLINE SHEET