06.09.2021 // தேர்தல் அவசரம் //
அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் - 2021 தேர்தல் பணியில் ஈடுபடுத்த அனைத்து பணியாளர்களின் விவரம் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தினை ( கந்திலி ஒன்றியம் , ஜோலார்பேட்டை ஒன்றியம் , திருப்பத்தூர் ஒன்றியம் , ஆலங்காயம் ஒன்றியம் ) ஒன்றியம் வாரியாக தனித்தனியாக உள்ள படிவத்தினை உடனடியாக (07.09.2021) பிற்பகல் 03.00 மணிக்குள் உள்ளீடு செய்து அதன் நகலினை இவ்வலுவலகத்தில் 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET