14.09.2021
அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அரசாணை (நிலை) எண்.216 தொடர்பான 01.06.1988 முதல் 31.12.1995 வரை இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்ற இடைநிலை / உடற்கல்வி / ஓவியம் / கைத்தொழில் ஆசிரியர்கள் விவரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசாணை (நிலை) எண்.216 தொடர்பான 01.06.1988 முதல் 31.12.1995 வரை இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்ற இடைநிலை / உடற்கல்வி / ஓவியம் / கைத்தொழில் ஆசிரியர்கள் எவரும் இல்லையெனில் இன்மை அறிக்கையினை இத்துடன் இணைத்துள்ள படிவத்தில் வழங்குமாறு அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு