14.09.2021 (திருத்தம்)
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2021 - 2022 ஆம் கல்வியாண்டில் அரசு விலையில்லா பாடநூல்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுபடாமல் முழுமையாக பாடநூல்கள் வழங்கிடும் வண்ணம் இருப்பில் உள்ள பாடநூல்கள் மற்றும் தேவைப்படும் பாடநூல்கள் எண்ணிக்கையினை குறித்த தகவல்களை காலதாமதத்திற்கு இடமின்றி தனிகவனம் செலுத்தி இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 16.09.2021 மாலை 05.00 மணிக்குள் வழங்கிடும்படி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு
நகல்,
திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது.