05.08.2021 அனைத்து
அரசு /அரசு நிதியுதவி /மெட்ரிக் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்கள் மற்றும் முதலர்வகள் கவனத்திற்கு,
தமிழரசு செய்தி இதழ் – செய்தி மக்கள் தொடர்புத்
துறை - திருப்பத்தூர் மாவட்டம் – அனைத்து அரசு /அரசு
நிதியுதவி /மெட்ரிக் உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் தமிழரசு செய்தி (தமிழ் மற்றும்
ஆங்கிலம்) இதழ் சந்தாதாரர்கள் சேர்க்க திருப்பத்தூர் மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி துரித நடவடிக்கை மேற்கொண்டு
வங்கி வரைவோலை வழங்காத பள்ளிகள் உடனடியாக வழங்குமாறு அனைத்து அரசு /அரசு
நிதியுதவி /மெட்ரிக் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்
முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. இணைப்பு