05.08.2021 அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
IFHRMS வரவு செலவுத் திட்டம் – 2021 – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு 2021-2022 ஆம் நிதியாண்டிற்கான ஊதியம் (PAY/DA/HRA/MA/OA) / பண்டிகைமுன்பணம்/மின்கட்டணம்/பயணப்படி / அஞ்சல் வில்லை/ அலுவலக செலவினம் நிதி ஒதுக்கீடு IFHRMS இல் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. IFHRMS இல் BUDGET AVAILABLITY REPORT இல் உள் சென்று DOWNLOAD செய்து சரிபார்த்துக் கொள்ளவும். இச்செலவினங்களை 31.03.2022 க்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு