03.08.2021 // மிக மிக அவசரம்//
அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லா பணியாளர்கள்- அடிப்படை பணியாளர்கள் (பெருக்குபவர், துப்புரவாளர், இரவுக்காவலர்,அலுவலக உதவியாளர்) , பதிவறை எழுத்தர் , ஆய்வக உதவிளாளர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் வரை இணைக்கப்பட்டுள்ள ஆன் லைன் படிவத்தில் இன்று (03.08.2021) மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அதன் நகலினை பள்ளி அளவுகோல் பதிவேட்டின் நகலுடன் தனி நபர் மூலம் அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு . காலிப்பணியிடம் ஏதும் இல்லை எனில் இன்மை என உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்