28.07.2021 அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS High Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளித்தல் - மாவட்டக் கருத்தாளர்களுக்கு மாநில கருத்தாளர்களை கொண்டு பயிற்சி அளித்தல் இணைப்பு