15.07.2021 அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தலைமை ஆசிரியர் கவனத்திற்கு,
2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 7 ஆம் வகுப்பிற்கான இரண்டாம் பருவ விலையில்லா பாடநூல்கள் தேவைப் பட்டியல் 08.07.2021 க்குள் வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இணைப்பில் கண்ட பள்ளிகள் இதுவரை வழங்கப்படாமையால் தேவைப்பட்டியலை தொகுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவிக்கலாகிறது. இணைப்பு