06.07.2021 // மிக மிக அவசரம்//
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இரவு காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிட விவரம் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் இன்று (06.07.2021 ) 03.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தகவல்கள் முதன்மைக்கல்வி அலுவலத்திற்கு சமர்ப்பிக்கவேண்டி உள்ளதால் உடனடியாக உள்ளீடு செய்யுமாறும், பணியிடம் அனுமதிக்கப்படவில்லை எனில் ஆன் லைன் படிவத்தில் NIL என உள்ளீடு செய்யுமாறு மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ON LINE SHEET