Monday, 28 June 2021

 28.06.2021  

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

இணைப்பில் உள்ள கடிதங்களின் படி பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள ஆன் லைன்  படிவத்தில்  (29.06.2021 ) அன்று மாலை 5.00 மணிக்குள்  உள்ளீடு செய்ய   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET

இணைப்பு  

குறிப்பு . இன்மை அறிக்கை  எனினும்  ஆன் லைன் படிவத்தில் உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.