28.06.2021 அனைத்து அரசு நிதியுதவி பள்ளித் தாளாளர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் நிதியுதவி பெறும் பள்ளிகள் சார்பான 2020 - 2021 புள்ளியியல் கையேடு தயாரிப்பதால் இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து 29.06.2021 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ2 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு நிதியுதவி பள்ளித் தாளாளர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு