21.04.2021 //
அனைத்து அரசு /அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
இணைப்பு பாட பயிற்சி கட்டகம்( BRIDGE COURSE ) மற்றும் பயிற்சி புத்தகம் (WORK BOOKS ) மாணவர்களுக்கு காணொலிகள் தயாரித்து கல்வித் தொலைக்காட்சியில் 22.04.2021 முதல் இணைப்பில் உள்ள காலஅட்டவணையின் படி ஒளிபரப்புவதால் , அனைத்து மாணாக்கர்களும் காணொலிகளை பார்த்து பயன் பெறுவதை உறுதி செய்திட அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு