21.04.2021 // மிக மிக அவசரம் //
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.25155/அ1/இ4/2021, நாள்.20.04.2021-ற்கு இணங்க அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் (தொடக்கக்கல்வி உட்பட) வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்கள் பள்ளி அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தினை முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் உள்ள ஆன்லைன் படிவத்தில் இன்று மாலை 04.00மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.