24.03.2021
தமிழ்நாடு அமைச்சுப்பணி - திருப்பத்தூர் கல்வி மாவட்டம் - கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளர்கள் நாளது வரை பணிவரன் முறை மற்றும் தகுதிகாண் பருவம் ஆணை பெறாதவர்கள் கருத்துரு தயார் செய்து 3 பிரதிகள் ( அசல் - நகல் - 2 பிரதி) மற்றும் அசல் பணிப்பதிவேட்டுடன் 26.03.2021 க்குள் சார்ந்த அலுவலரின் பரிந்துரையுடன் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு