24.03.2021 //சில நிர்வாக காரணங்களால் தலைமையாசிரியர் கூட்டம் தேதி மாற்றம் 25.03.2021 அன்று மாலை 4.00 மணிக்கு // மிக மிக அவசரம் //
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
ஏற்கனவே தெரிவித்துள்ளவாறு தேசிய சாலைப்பாதுகாப்பு மாதவிழா 2021 போட்டிகள் சார்ந்து கீழ்காண் விவரங்களுடன்
முகப்புக் கடிதம்,
அறிக்கை,
போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் விவரம்,
நடத்தப்பட்ட போட்டி - புகைப்படம் ,
பேனர் புகைப்படம்,
1 . பற்றுச்சீட்டு , CASH BILL WITH GST BILL , மட்டும் கொண்டுவரவும்
2 . ESTIMATE BILL மற்றும் பற்றுச்சீட்டில் PAID AND CANCEL தவிர்க்கவும்.
1 . நாளை (25.03.2021) அன்று மதியம் 4.00 மணிக்கு திருப்பத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மையத்தில் நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
2 . PTA கட்டணம் 5 % மற்றும் இணைப்பு கட்டணம் செலுத்தாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளை கூட்டத்திற்கு வரும்போது உரிய தொகையை செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு- ஏற்கனவே மேற்காண் விவரங்கள் சமர்பித்திருந்தாலும், நேரில் வந்திருந்து திருத்தம் இருப்பின் புதுப்பித்து சரியாக வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.